ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவர் நியமனம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு மணிவண்ணன் அவர்கள் நியமனம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக திரு இரா மணிவண்ணன் (R Manivannan) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு. காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்