அரக்கோணம் தொகுதித் தலைவர் நியமனம்

அரக்கோணம் தொகுதித் தலைவராக திரு. இன்பன் அவர்கள் நியமனம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு க. இன்பன் (77087 57919) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *