ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் நியமனம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவராக திரு பாண்டித்துரை அவர்கள் நியமனம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் துணைத் தலைவராக திரு த பாண்டித்துரை (90438 97088) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு. காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்