நெடுங்காடு தொகுதித் தலைவர் நியமனம்

நெடுங்காடு தொகுதித் தலைவராக திரு செல்லதுரை  அவர்கள்  நியமனம்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக,                        திரு கோ செல்லதுரை (94874 34364) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *