கோவை மண்டல மகளிர் அணித் தலைவர்

கோவை மண்டல மகளிர் அணித் தலைவராக, திருமதி கீதா பழனிசாமி அவர்கள்  நியமனம்

கோவை மண்டல காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக,  வழக்குரைஞர் திருமதி கீதா பழனிசாமி அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம்,  நாமக்கல், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

திருமதி வள்ளி இரமேஷ்

மாநிலத் தலைவர் – மகளிர் அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *