தனிப் பிரிவு தேவைதானா?
தனிப் பிரிவு தேவைதானா?
திமுக செய்தித் தொடர்பாளரை விட ஒரு படி மேலே போய் விட்டாரே, தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவரான திரு பீட்டர் அல்போன்ஸ்!
“காந்தியமும், திராவிடமும் ஒன்றுதான், திராவிட மாடலும், காமராஜர் ஆட்சியும் ஒன்றுதான், காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர உதயநிதி வேண்டும்” என்றெல்லாம் அப(வ)த்தமான கருத்துகளை அள்ளி வீசி இருக்கிறார், அவர்!
இத்தனைக்குப் பிறகும், அகில இந்திய காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் தனிப் பிரிவு தேவைதானா? அதற்குத் திமுகவிலேயே இணைத்து விடலாமே!
அன்புடன்,
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி