காரைக்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் காமராஜர் மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இணைந்து காரைக்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அமலன் சபரி முத்து மற்றும் காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அருளானந்து பங்கேற்றனர்.காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அருளானந்து மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
31-5-2023 புதன் கிழமை, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்