இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் நியமனம்

06/05/23

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் நியமனம்

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சித்

தலைவராக திரு க கந்தசாமி (98420 87568)

செயலாளராக திரு மு ரஜினிகாந்த் (99442 09873)

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவர்களுக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *