சேலம் மேற்கு மாவட்ட தலைவராக திரு.மாணிக்கம் அவர்கள் நியமனம்
சேலம் மேற்கு மாவட்ட தலைவராக திரு மாணிக்கம் அவர்கள் நியமனம்
காமராஜர் மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவராக இளந்துருக்கி திரு க மாணிக்கம் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்
Pingback: சேலம் மாநகர் மாவட்ட தலைவராக திரு. தன சேகரன் அவர்கள் நியமனம் – காமராஜர் மக்கள் கட்சி
Pingback: சேலம் மாநகர் மாவட்ட தலைவராக திரு.தன சேகரன்அவர்கள் நியமனம் – காமராஜர் மக்கள் கட்சி