காமராஜர் மக்கள் கட்சி நடத்திய காமராஜர் பொற்கால ஆட்சியின் சாதனைகள் மலர் வெளியீட்டு விழாவில் தலைவர்கள் பங்கேற்பு

மதுரை 16-7-2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பத்திரிக்கை நாளிதழ் தினமணி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *