சிவகங்கை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை, கலப்புத் திருமணம் செய்தோருக்கு உதவி செய்ய வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு

10.7.2023. திங்கட்கிழமை இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை, கலப்புத் திருமணம், செய்தோருக்கு உதவி செய்ய வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும் உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுத்து முதியோர் ஓய்வு தொகை மாற்றுத் திறனாளி வீட்டுமனை கலப்புத் திருமணம் செய்தவருக்கு உதவி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.. அந்த குடும்பங்களை சார்ந்த அத்தனை பேரும் காமராஜர் மக்கள் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.. இன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தொகுதி கல்லல் பேரூராட்சி சேர்ந்த கல்லல் பஸ் நிலையத்தை கட்டி தர கோரி காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *