செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க காமராஜர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு.அருணாவேல் உறுதி
காமராஜர் மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி (மேற்கு) KKR நகர் பகுதியில் வசித்து வரும் திரு.முரளி அவர்களின் இரண்டு மகன்களும் மாற்றுத் திறனாளிகள் , (1) மு.ராஜ்குமார் 21 மற்றும் (2) மு. அருண்குமார் 18 இவர்களால் நம்மை போல் நடக்க முடியாத நிலையில் இருப்பதால் இதில் முதல்கட்டமாக ஒருவருக்கு காமராஜர் மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் அவர்களது இல்லத்திற்கு சென்று மூன்று சக்கர சைக்கிள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.