காமராஜர் மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தலைவராக திரு.ப பழனிவேல் நியமனம்
Aug 4-2023
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு.ப பழனிவேல் (97400 01687) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது