திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவராக திரு ஜெயக்குமார் சண்முகவேல் நியமனம்
தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம்,
வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள். தென்திருப்பேரை (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (பேரூராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (பேரூராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி)
சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு திரு ஜெயக்குமார் சண்முகவேல் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.