கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் நியமனம்
காமராஜர் மக்கள் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராக, திரு ப தியாகராஜன் (94432 21223) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.