காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களிடத்திலே கையெழுத்து இயக்கம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி உட்பட்ட .பாண்டியன் நகர் .நேதாஜி நகர் செல்லப்பா நகர் , லீடர் ஸ்கூல் பின்புறம் உள்ள சாலை, காளையப்பா நகர், மற்றும் பல பகுதிகளில் செம்மண் காடாக காட்சியளிக்கும் சாலைகளை செப்பனிடக்கோரி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று வர சுற்றுவட்ட பேருந்து இயக்க வலியுறுத்தியும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுக் கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களிடத்திலே கையெழுத்து இயக்கம் 14..11..2023 முதல் நடத்தி வருகிறது.