திருப்பத்தூர் தொகுதித் தலைவர் நியமனம்
06/05/23
திருப்பத்தூர் தொகுதித் தலைவராக திரு.முருகானந்தம் அவர்கள் நியமனம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக திரு முருகானந்தம் (98943 31835) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
தமிழருவி மணியன்