காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் நியமனம்
காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின்
தலைவராக தி கைலாசம் (99407 49075) அவர்களும்,
செயலாளராக திரு க கந்தமூர்த்தி (70101 05446) அவர்களும்
நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும், காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்