கலை, இலக்கிய அணி செயலாளர் நியமனம்
கலை, இலக்கிய அணி செயலாளர் நியமனம்
காமராஜர் மக்கள் கட்சியின் கலை, இலக்கிய அணியின் செயலாளராக திரு சி மகேந்திரன் (98842 72252), அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
தமிழருவி மணியன்