சேலம் மாநகர் மாவட்ட தலைவராக திரு.தன சேகரன்அவர்கள் நியமனம்
சேலம் மாநகர் மாவட்ட தலைவராக திரு .தனசேகரன் அவர்கள் நியமனம்
காமராஜர் மக்கள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவராக திரு.தன சேகரன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்