திருக்கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறப்பதை தடுக்கவும் குளத்தை பாதுகாக்க வேண்டி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஆணையரிடம் மனு

கோவில் குளத்தில் சுகாதார சீர்கேட்டால் அசுத்தம் மற்றும் மாசுபாடு, மீன்கள் இறப்பு, துர்நாற்றம், சாக்கடை கழிவுகள் நீரில் கலப்பதை தடுத்து நிறுத்துதல்- தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர்

Read more