சிவகங்கை மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் பொதுமக்களுடன் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் 15 7 2023 விழாவை முன்னிட்டு பகுதி பொது மக்களோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளோடு பிறந்த நாள் விழா
Read more