பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்த நாள் விழாவை நாமக்கல் மாவட்டத்தில் மாலை அணிவித்து மரியாதை
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் 15-07-2023 விழாவை நாமக்கல் மாவட்டத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் மாநில பொருளாளர் திரு.பொன்.கோவிந்தராஜ் அவர்கள்
Read more