தலைவர். ஐயா. தமிழருவி மணியன் அவர்களுடன், தர்மபுரி மாவட்டத் தோழர்கள்

காமராஜர் மக்கள் கட்சி தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டம் திரு.அ.கிறிஸ்டி (மாநிலச் செயலாளர்) மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more