ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் அடிப்படை வசதிகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.கார்த்திகேய முத்துக்குமார் உதவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாணவ
Read more