சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் செயலாளராக, திரு க சின்னையா (9344709682) நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்