சிவகங்கை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் நியமனம்

சிவகங்கை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் நியமனம்

வ. எண்பொறுப்புபெயர்
1மாவட்ட  மகளிர்  அணித் தலைவர்திருமதி ஆனந்தி முத்துக்குமார்
2மாவட்ட  மகளிர் அணிச் செயலாளர்திருமதி வானதி தங்கவேல்

அவர்களுக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

திருமதி வள்ளி இரமேஷ்

மாநிலத் தலைவர் – மகளிர் அணி

காமராஜர் மக்கள் கட்சி

நகல்: திரு அ அருளானந்து, தலைவர், சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *