முதலியார்பேட்டை தொகுதித் தலைவர் நியமனம்

முதலியார்பேட்டை தொகுதித் தலைவராக திரு  வின்சென்ட்  ஆரோக்கியராஜ் அவர்கள்  நியமனம்

புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு ஆ வின்சென்ட்  ஆரோக்கியராஜ் (88257 05213) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *