ஐம்பெரும்விழா – கோபிசெட்டிபாளையம்
அன்புடையீர்!
வணக்கம்.
வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை,
ஒரு முழு நாள் நிகழ்ச்சிக்கு,
கோபிசெட்டிபாளையத்தில்,
காமராஜர் மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில்,
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் பங்கேற்கும், இந்த நிகழ்ச்சியை மேற்கு மண்டல இளைஞர் அணி முன்னின்று ஒருங்கிணைக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான முறையான அழைப்பிதழ்கள், அனைவருக்கும் விரைவில் பகிரப்படும்.
தங்களது பயணத் திட்டத்தை முன் கூட்டியே வகுத்துக் கொள்வதற்கு வசதியாக இந்தத் தகவல் அனுப்பப்படுகிறது.
கோபியில் கூடுவோம்!
நன்றி