மதுரை மத்திய தொகுதித் தலைவர்

மதுரை மத்திய தொகுதித் தலைவராக திரு. சுயம்புலிங்கம் அவர்கள் நியமனம்

மதுரை மாவட்டம், மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு கி சுயம்புலிங்கம் (75983 48900) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும்,

தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை

வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *