விழுப்புரம் மண்டலத் தலைவர் நியமனம்

விழுப்புரம் மண்டலத் தலைவராக திரு கதிரவன் அவர்கள் நியமனம்

விழுப்புரம் மண்டல காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு இரா கதிரவன் (99942 45115) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *