பிரதமரின் அன்னையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
பிரதமரின் அன்னையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அன்னையார் திருமதி ஹீராபென் அவர்களின் மறைவுக்கு, காமராஜர் மக்கள் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி