எழுத்தாளர், நடிகர், இயக்குனர் திரு இராமதாஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி

எழுத்தாளர், நடிகர், இயக்குனர் திரு இராமதாஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி

சென்னை திருமலை சாலை, பெருந்தலைவரின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள, அவரின் திருவுருவச் சிலைக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நாள்தோறும் தனது சொந்த செலவில் மாலை அணிவித்து வந்தவர்,  தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் மீது மாறாப் பற்று கொண்டவர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குனர் திரு இராமதாஸ் மறைவிற்கு காமராஜர் மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்,

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *