கோயம்பத்தூர் மாநகர் மாவட்டப் பொது செயலாளர் நியமனம்
கோயம்புத்தூர் மாநகர் மாவட்டப் பொதுச் செயலாளராக திரு தியாகராஜன் அவர்கள் நியமனம். காமராஜர் மக்கள் கட்சியின் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டப் பொதுச் செயலாளராக திரு.க.தியாகராஜன் (74488 44444) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்