கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் நியமனம்
கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவராக திரு நெடுமாறன் அவர்கள் நியமனம்
காமராஜர் மக்கள் கட்சியின் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவராக திரு த நெடுமாறன் (98422 78907) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்லி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்.
தமிழருவி மணியன்
![](https://demo.kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-18-at-10.41.17-AM-718x1024.jpeg)