திரு மயில்சாமி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது மாறாத பக்தி கொண்டவர், தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் இதயத்திற்கு நெருக்கமானவர், திரைப்படங்களில் சில நிமிடங்களே வந்தாலும், தன் நடிப்பாற்றலால் தனி முத்திரையைப் பதித்தவர், நடிகர் திரு மயில்சாமி அவர்களின் மறைவிற்கு, காமராஜர் மக்கள் கட்சி தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு, இந்தப் பேரிழப்பினைத் தாங்கக் கூடிய சக்தியை இறையருள் தந்து அருளட்டும்.

வணக்கத்துடன் 

பா குமரய்யா, 

மாநில பொதுச் செயலாளர் 

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *