கம்பம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் நியமனம்
தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சித் தலைவராக
திரு ம இராஜராஜன் (96001 41600)
செயலாளராக
திரு கா மாரியப்பன் (81226 85143)
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து
நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
தமிழருவி மணியன்
