தொழிலதிபர் திரு கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் அறங்காவலர், பல கல்வி நிறுவனங்களின் தாளாளர், தமிழகத் திட்டக் குழுவின் மேனாள் உறுப்பினர், தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் நெருங்கிய நண்பர், தொழிலதிபர், அறச்சிந்தனையாளர், திரு கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவிற்கு காமராஜர் மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *