7/5/2023 – சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நாளை 7/5/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காரைக்குடி முத்துப்பட்டினத்தில் உள்ள நமது அலுவலகத்தில் காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொகுதி இளைஞர் அணி தொகுதி தலைவர்கள் செயலாளர் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாலை சரியாக நான்கு மணி அளவில் நடைபெறுகிறது அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனை கூறலாம்

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கக்கூடிய கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் மதுரையில் நடக்கக்கூடிய பொதுக்குழு திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்காக ஆலோசனைக் கூட்டம் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனை கூறலாம் மேலும் மதுரையில் நடக்கக்கூடிய பொதுக்குழுவுக்கு சம்பந்தமாக நிதி வசூல் மற்றும் தகவல் ஆலோசனைகள் தங்களிடமிருந்து கூறலாம் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

9489506397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *