காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 28..5..2023.. அன்றுமற்றும் 4 தொகுதி தலைவர்கள் செயலாளர் அமைப்பு நிர்வாகிகள் இளைஞரணி தொகுதி தலைவர்கள் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் நாளை மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம் நமது தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை கூறலாம் நன்றி வணக்கம்..9489506397.
- நாமக்கல் மாவட்டத் தலைவர் நியமனம்
- மதுரை மாவட்ட கலை, இலக்கிய அணி தலைவர் நியமனம்