கும்மிடிப்பூண்டி தொகுதித் தலைவர் நியமனம்

கும்மிடிப்பூண்டி தொகுதித் தலைவராக திரு தயாநிதி அவர்கள் நியமனம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக திரு ப தயாநிதி (99529 72307) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *