செங்கல்பட்டு மாவட்டப் பொதுச் செயலாளராக திரு அருணாவேல் அவர்கள் நியமனம்
9/06/2023
காமராஜர் மக்கள் கட்சியின், செங்கல்பட்டு மாவட்டப் பொதுச் செயலாளராக திரு சிஅருணாவேல் (S Arunavel 93810 58369) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு, முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.