ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு மாவட்டத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் 15 7 2023 விழாவை முன்னிட்டு பகுதி பொது மக்களோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளோடு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத் தலைவர் திரு.கார்த்திகேய முத்துக்குமார், திரு.ஜோசப் ராஜன் ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர், திரு.ராஜேந்திரன் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி தலைவர், திரு.சென்னியப்பன் கோபி சட்டமன்றத் தொகுதி இளைஞரணி தலைவர் ,புதிய உறுப்பினர் திரு.எஸ் ஆர் வேலுசாமி சத்தியமங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர் . மேலும் இனிப்புகள் நோட்டு புத்தகங்கள் பேனா வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *