ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவப் படத்தை வரையும் ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டி.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவப் படத்தை வரையும் போட்டி நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.காமராஜர் மக்கள் கட்சி மாநில மகளிர் அணி தலைவர் திரு வள்ளி ரமேஷ் அவர்கள் மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி காமராஜர் பற்றிய சிறப்புகளை விளக்கி மாணவர்களுடன் உரையாடினார்.