கர்மவீரர் அவர்களின் திருஉருவ சிலைக்கு காமராஜர் மக்கள் கட்சி மகளீர் அணி மற்றும் இளைஞர் அணி மாலை அணிவித்து மரியாதை
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை மதுரையில் 15-7-2023 இன்று காமராஜர் மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஐஸ்வர்யா, மாநில இளைஞரணி செயலாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள், கர்மவீரர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.