காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவில் ஐயா திரு.ஜீ.கே.வாசன்

மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவிற்கு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜீ.கே.வாசன் அவர்கள் கலந்து கொண்டார். காமராஜர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள் வரவேற்ற காட்சி.

இடம் : மலர் வெளியீட்டு விழா முகவாயில், திருநகர் மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *