பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால், காமராஜர் 121 வது பிறந்த நாள் விழா

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காமராஜர் 121 வது பிறந்த நாள் விழாவை காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தலைவர் திரு.காமராஜர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *