கோயம்புத்தூர் மாவட்டம் கோவை வடக்குத் தொகுதி மகளிர் அணித் தலைவராக, திருமதி லட்சுமி அவர்கள் நியமனம்
கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக திருமதி கோ லட்சுமி அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
திருமதி வள்ளி இரமேஷ் மாநிலத் தலைவர் – மகளிர் அணி ,காமராஜர் மக்கள் கட்சி