பவானி தாலுக்கா, கவுந்தப்பாடி ஊராட்சி ,அய்யம் பாளையம் காமராஜர் வீதியில் கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா
ஈரோடு மாவட்டம் ,பவானி தாலுக்கா, கவுந்தப்பாடி ஊராட்சி ,அய்யம் பாளையம் காமராஜர் வீதியில் கர்மவீரர் காமராஜர்121வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பவானி சட்ட மன்ற தொகுதி தலைவர் திரு.சுப்பிரமணியன் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பேனா பரிசுகள் வழங்கப்பட்டது.
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-15-at-6.31.49-PM-1-edited.jpeg)
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-15-at-6.31.51-PM-1024x768.jpeg)
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-15-at-6.31.50-PM-1-1024x768.jpeg)
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-15-at-6.31.50-PM-2-1024x768.jpeg)