பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காமராஜர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது 15-7-2023 பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், மரியாதை செய்து வணக்கம் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அரசு பள்ளியில் காமராஜர் மக்கள் கட்சி மாணவர்களுக்கு இனிப்புகளையும் நோட்டுப் புத்தகங்களை வழங்கி பரிசளித்தனர்.